Chairman's Message

I am pleasurably felicitous to present the annual Report and Accounts for the year 2010, which is most profitable and satisfactory era never ever marked in the history of the Sate Printing...



 
 

அரச அச்சக கூட்டுத்தாபனம்




அரச அச்சக கூட்டுத்தாபனம், ஒரு அரசு சார்பான நிறுவனமாகும்(ளுழுநு), இலங்கையின் இரண்டாவது பெரிய அச்சக நிறுவனமாகும். ளுPஊ ஆகிய நாங்கள் நம்புகிறோம் உற்பத்திப்பொருட்களினதும், வாடிக்கையாளர் தேவைகள், அச்சுத்துறையின் தலைமைத்துவம் என்பவற்றில் முன்னணி வகிக்கும் நிலையில் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக சந்தையின் பொருளாதார, போட்டி இன்னும் தொழில்நுட்ப மாற்றங்களை பாதுகாக்க முடிகிறது.

அரச அச்சக கூட்டுத்தாபனம் 1968 ஆம் ஆண்டு பாராளுமன்ற கட்டளைக்கிணங்க நிறுவப்பட்டது. அதாவது அரச அச்சக கூட்டுத்தாபனம் கட்டளைச்சட்ட இல. 24 இன் 1968 இன் கீழ் அன்றிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டளைச்சட்ட இல. 24 இன் 1968 ஆம் ஆண்டின் சட்டமானது 1978, 1981 மற்றும் 1998 இல் திருத்தச் சட்டமூலத்தின் ஆணைக்கேற்ப வழங்கப்பட்ட கூட்டுத்தாபனத்தின் விரிவுபடுத்தும் நோக்கங்களும் தொழிற்பாடுகளும்.

News & Events

New year festival

New year festival Of

 
Blood donation

Blood donation Of State Printing Corporation